வாக்கு திருட்டு விவகாரம் : பீகாரில் ராகுல் காந்தி யாத்திரை: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்



பீகாரில் நடந்த வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி போராடி வருகிறார். இந்த வாக்கு திருட்டு விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாக்கு திருட்டு விவகாரத்தை கண்டித்து பீகாரில் யாத்திரை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையில் வரும் 26, 27-ஆம் தேதிகளில் பிரியங்காவும், 27-ஆம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ஆம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.


banner

Related posts

சொன்னதை செய்த இ.பி.எஸ்.? அடித்து நொறுக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்.!

Ambalam News

நாயை துப்பாக்கியால் சுட முயற்சிசிறுவன் மீது பாய்ந்த குண்டு

Admin

இரயில் பயணிகளை திடீரென தாக்கிய பீகார் இளைஞர் – கோவையை சேர்ந்த முதியவர் பரிதாப மரணம்..

Ambalam News

Leave a Comment