நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்த மனு தள்ளுபடி : 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு



அரசின் திட்டங்களில் முதல்வரின் பெயர் புகைப்படம் வைக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தொடர்ந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 10 லட்சம் அபராதம் விதித்தது.
தற்போது நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்த மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை வாபஸ் பெறவும் தலைமை நீதிபதி அமர்வு அனுமதி மறுத்துள்ளது


banner

Related posts

மக்களை சுரண்டும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு..

Ambalam News

திணறியது திருச்சி.!! திருச்சி தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு கிளம்பிய விஜய்.!

Ambalam News

பாஜக அதிமுக கூட்டணி பழனிச்சாமி பயத்தில் எடுத்த முடிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Admin

Leave a Comment