தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு துவக்கவிழா இன்று 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்ற அழைப்பை ஏற்று இந்த மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தொழில்துறையினர், முதலீட்டாளர்களை அன்போடு வரவேற்கிறேன். நமது திராவிட மாடல் அரசு அதற்கான கட்டமைப்பை சிறப்பாக உருவாக்கியுள்ளது. முதலீட்டாளர்கள் சந்திப்பை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். சென்னை, கோவை, தூத்துக்குடி, ஜப்பான் என பல பகுதிகளில் நடத்தியுள்ளோம்.
2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, வெளிநாட்டுக்குச் சென்று தொழில் முதலீடுகளைக் கொண்டு வந்து குவித்துள்ளார்.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்றுத் தந்துள்ளார். முதலமைச்சராக இருக்கக்கூடிய நான் என்னென்ன சொல்கின்றேனோ, அதையெல்லாம் தொழில்துறையில் செய்து கொண்டு வருகிறார் டி.ஆர்.பி. ராஜா.
தூத்துக்குடியை தொழில் வளர்ச்சி மிக்க மாவட்டமாக மாற்றி வருகிறோம் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம் என்ற தயார் நிலையில் தமிழக தொழில் பூங்காக்கள் செயல்படுகிறது.
கடல் நீரை குடிநீர் ஆக்கும் ஆலைகளும் செயல்படுகிறது. மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நியூ டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் டாடா சோலார் மற்றும் விக்ரம் சோலார் அமைக்கப்படுகிறது.
தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம். கலைஞர் கண்ட கனவை நினைவாக்கி வருகிறோம்” என்று பேசினார்டி.ஆர்.பி. ராஜா முதலீடுகளைக் கொண்டு வந்து குவித்துள்ளார் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு துவக்கவிழா இன்று 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்ற அழைப்பை ஏற்று இந்த மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தொழில்துறையினர், முதலீட்டாளர்களை அன்போடு வரவேற்கிறேன். நமது திராவிட மாடல் அரசு அதற்கான கட்டமைப்பை சிறப்பாக உருவாக்கியுள்ளது. முதலீட்டாளர்கள் சந்திப்பை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். சென்னை, கோவை, தூத்துக்குடி, ஜப்பான் என பல பகுதிகளில் நடத்தியுள்ளோம்.
2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, வெளிநாட்டுக்குச் சென்று தொழில் முதலீடுகளைக் கொண்டு வந்து குவித்துள்ளார்.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்றுத் தந்துள்ளார். முதலமைச்சராக இருக்கக்கூடிய நான் என்னென்ன சொல்கின்றேனோ, அதையெல்லாம் தொழில்துறையில் செய்து கொண்டு வருகிறார் டி.ஆர்.பி. ராஜா.
தூத்துக்குடியை தொழில் வளர்ச்சி மிக்க மாவட்டமாக மாற்றி வருகிறோம் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம் என்ற தயார் நிலையில் தமிழக தொழில் பூங்காக்கள் செயல்படுகிறது.
கடல் நீரை குடிநீர் ஆக்கும் ஆலைகளும் செயல்படுகிறது. மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நியூ டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் டாடா சோலார் மற்றும் விக்ரம் சோலார் அமைக்கப்படுகிறது.
தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம். கலைஞர் கண்ட கனவை நினைவாக்கி வருகிறோம்” என்று பேசினார்