கொள்கை எதிரிகள், அரசியல் எதிரிகளை எதிர்த்து – ஜனநாயகப்போர்..! பாஜக – அதிமுகவை மறைமுகமாக குறிப்பிட்டு தவெக விஜய் அறிக்கை.?
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில், வருகின்ற 21ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணிகள்...