பாமக செயல் தலைவராகிறாரா.? இராமதாஸ் மகள் காந்திமதி.. இராமதாஸ் அன்புமணி மோதல் அடுத்தது என்ன.?
இராமதாசுக்கு அடுத்ததாக, பாமகவின் நம்பிக்கை நட்சத்திரமாக, வன்னியர் குல மக்களின் பாதுகாவலராக கொண்டாடப்பட்டவர் அன்புமணி. பாமகவில் வெடித்த குடும்ப அரசியலால் அவரது தந்தையாலேயே பாமகவில்...