தேமுதிக செய்தி தொடர்பாளரும் நடிகருமான மீசை ராஜேந்திரன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்..


மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தீவிர விசுவாசியும், தேமுதிக செய்தி தொடர்பாளருமான நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில், தேமுதிகவை விட்டு விலகுவதாக பிரேமலதா விஜயகாந்திடம் தெரிவித்து அக்கட்சியை விட்டு விலகினார்.

இந்நிலையில், நடிகர் மீசை ராஜேந்திரன் அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர் முன்னிலையில் அதிமுகவின் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.


banner

Related posts

‘ஜோசப் விஜய் என்னும் நான்’ முதல்வர் சீட்டில் அமர்ந்த விஜய்!

Ambalam News

புதுச்சேரியில் ரங்கசாமியுடன் தவெக கூட்டணி என்று வதந்தி – புஸ்லி ஆனந்த் அறிக்கை

Ambalam News

பொன்முடியின் ஆபாச பேச்சு.. அமைச்சர் பதவியை பறிக்க தீவிரம் காட்டும் முதல்வர்..

Admin

Leave a Comment