எதிர் காலம் வரும்… என் கடமை வரும்.. இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் கொள்கை எதிரி பாஜக..அரசியல் எதிரி திமுக – விஜய் பேச்சு..
தமிழக சட்டமன்ற தேர்தலை நெருக்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலை கூறி வைத்து, நடிகர்...