‘’திமுக, தவெகவின் இமேஜை உடைத்து.. அதிமுக இமேஜை மீட்க.. இபிஎஸ் திட்டம்’’.! செப்டம்பரில் மதுரையில் இபிஎஸ்.!
ஏற்கனவே தவெக அதிமுக கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பாஜகவின் அண்ணாமலை தவெக திமுகவின் பி டீம் என்று கூறியிருந்தார். அதேபோல பாஜகவும்...