முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு.? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை முடக்கியது யார்.? என்ன செய்கிறார்.? அபாய்குமார் சிங் ஐ.பி.எஸ்
திமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச வழிப்புத்துறையை தன்னிச்சையாக செயல்படவிடுவோம்.! என்று அப்போதைய சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் திமுக...