செந்தில் பாலாஜியின் ரிப்போர்ட் | மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவி பறிப்பு.! கட்டம் கட்டிய மு.க.ஸ்டாலின்
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளநிலையில் தேர்தல் பணிகளை அசுர வேகத்தில் முடுக்கிவிட்டு வருகிறது திமுக தலைமை. தேர்தல் களப்பணியில் சுணக்கம் காட்டும்...