புதுச்சேரியில் விறு விறு வாக்குப்பதிவு.. அமைதியாக நடந்து முடிந்த தேர்தல்..


புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. வாக்கு செலுத்த வாக்காளர்கள் எப்போதும் இல்லாத வகையில் ஆர்வமாக கட்டியுள்ளனர்.
புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. கேரளாவில் 75.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அசாமில் 84.42 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.


banner

Related posts

அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! திருச்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்.?

Ambalam News

தமிழக அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக நடக்காத விஷயங்களை கூறுவார்கள்.!? விஜய் பேச்சை பெரிதுபடுத்த வேண்டியதில்லை – இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜத ஹேரத்

Ambalam News

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்..

Admin

Leave a Comment