செஸ் கிராண்ட்மாஸ்டர் ரோகித் கிருஷ்ணாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் ரோகித் கிருஷ்ணாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.தனது சமூக வலைத்தள பக்கத்தில், இந்தியாவின் 89 வது செஸ் கிராண்ட்மாஸ்டர்...