பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்கள் தனது 90-வது பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்திக்க விரும்புவதாக தனது ஆசையை தெரிவித்திருந்தார்.
இதை அறிந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வயது முதிர்ந்த திருமதி. எம்.என்.ராஜம் அவர்களை சந்திக்க, அவரது விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா அவர்களுடன் நேரடியாக சென்னை அடையாரில் உள்ள பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரோடு உரையாடினார்.
Related posts
Click to comment