தமிழகம் வருகை தரும் மோடியை மு.க. ஸ்டாலின் சந்திப்பாரா.?
2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று வரவேற்பாரா .? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து வந்த நிலையில், மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன்.

மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்குவார் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.