சைவம் வைணவம் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்து பேசியதால் எழுந்த சர்ச்சையயால் பதவி விலக தலைமை உத்தரவிட்டதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பொன்முடி
பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழகில் மைக் முன் பேசினால் மன்னர் என நினைத்துவிடக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.