செந்தில்குமார் கல்வி அறக்கட்டளையின் கட்டணமற்ற கல்வி மையத்தில் கட்டணமற்ற கணினி மையத்தை துவங்கி வைத்த சிஎஸ்சிஐடி காவல் கண்காணிப்பாளர் அ.முத்தமிழ்
”கல்வி மட்டுமே ஒரு தனி மனிதனின் அழியா செல்வம்” அச்செல்வத்தை அனைவரும் பெற்றிட வேண்டும் என்று அரசுத் துறை நிர்வாகங்கள் எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்து...
