“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் சில பரிமாணங்கள்..மருத்துவதுறையில் அரசு செய்யவேண்டியது என்ன.?-மருத்துவர் மரு.வீ.புகழேந்தி.
“நோய் நாடி,நோய் முதல் நாடி,அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”- என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நோய்களை கண்டறிவது மட்டுமன்றி, நோய்க்கான காரணங்களையும் கண்டறிந்து,...