Category : சமூகம்

கவர் ஸ்டோரிகுற்றம்சமூகம்தமிழகம்போலீஸ்

திருச்சி RTO தற்கொலை – பகீர் பின்னணி.. RTO மனைவியுடன் ஆணவ தற்கொலை.?

Ambalam News
சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியின் வரிகளும் சமத்துவ கருத்துக்களும் இன்று வரை ஏட்டளவிலேயே தான் இருக்கிறதோ...
அரசியல்சமூகம்தமிழகம்

பள்ளி, கல்லூரி விடுதிகள் சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

Ambalam News
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் ஏழை மாணவர்களுக்கான 2,739 மாணவர்கள் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கி படிப்பை மேற்கொண்டு வரும் வகையில், 1,79,568...
சமூகம்தமிழகம்

திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

Ambalam News
கட்டுக்கடங்காத பக்தகோடிகளின் அரோகரா கோஷசத்திற்கு மத்தியில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெற்றுவருகிறது. காலை 6.05 மணிக்கு தொடங்கி 6.50...
Ambalamகவர் ஸ்டோரிசமூகம்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த இராமநாதபுரம் ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்

Admin
போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஜூன் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படு என 1987ஆம் ஆண்டு...
Ambalamசமூகம்போலீஸ்

காஞ்சிபுரம் ஏரியில் மூழ்கிய கல்லூரி மாணவர் மரணம்

Admin
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லக்சன் இவர் செங்கல்பட்டு மாவட்டம் தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி டேட்டா சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த காஞ்சிபுரத்தில்...
Ambalamகவர் ஸ்டோரிசமூகம்

ரூ.300 கோடிக்கு ட்ரோன் ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்! சூடு பிடிக்கும் ட்ரோன் சந்தை

Admin
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வாயிலாக பாகிஸ்தானுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் ட்ரோன்களின் பங்களிப்பு பெரிய...
Ambalamகவர் ஸ்டோரிகுற்றம்சமூகம்போலீஸ்

பெண் சிசுகொலை : கள்ளக்குறிச்சி பகீர்

Ambalam News
கள்ளக்குறிச்சி | சட்டவிரோத கருக்கலைப்பு – மருந்தக உரிமையாளர் உட்பட 4 பேர் அதிடி கைது சங்கராபுரம் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட மருந்தக...
கவர் ஸ்டோரிசமூகம்போலீஸ்

சென்னையில் பெண்களை பாதுகாக்க களமிறங்கும் – ரோபோட்டிக் காப்

Admin
சென்னையில் பணிபுரியும் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை காவல்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெண்கள் வேலைக்காக...
Ambalamஅரசியல்சமூகம்

சாதிவாரி கணக்கெடுப்பு பிரதமர் மோடி அடிபணிந்துள்ளார் – மு.க. ஸ்டாலின்

Admin
சாதிவாரி கணக்கெடுப்பு பிரதமர் மோடி அடிபணிந்துள்ளார் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...
Ambalamகவர் ஸ்டோரிக்ராஸ் டாக்சமூகம்போலீஸ்

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் – கையும் களவுமாக சிக்கிய விஏஓ கைது

Admin
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பண்ணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகேஸ்வரன். இவர் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு...