சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியின் வரிகளும் சமத்துவ கருத்துக்களும் இன்று வரை ஏட்டளவிலேயே தான் இருக்கிறதோ...
கன்னியாகுமரி திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பலதா இவர் செவிலியராக பணிபுரிந்து வந்த தனது மகள் ஜெபிலா மேரியை (26) ஆறு மாதங்களுக்கு முன்பு மேலமிடாலம்...