Author : Admin

Ambalamகவர் ஸ்டோரிகுற்றம்போலீஸ்

நாயை துப்பாக்கியால் சுட முயற்சிசிறுவன் மீது பாய்ந்த குண்டு

Admin
நாயை துப்பாக்கியால் சுட முயற்சி சிறுவன் மீது பாய்ந்த குண்டு செங்கல்பட்டில் நடந்த பகீர் சம்பவம் செங்கல்பட்டில் நரிக்குறவர் தெரு நாயை துப்பாக்கியால் சுட்டுக்...
Ambalamகவர் ஸ்டோரிசமூகம்

ரூ.300 கோடிக்கு ட்ரோன் ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்! சூடு பிடிக்கும் ட்ரோன் சந்தை

Admin
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வாயிலாக பாகிஸ்தானுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் ட்ரோன்களின் பங்களிப்பு பெரிய...
Ambalamசினிமா

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது

Admin
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க நித்யா மேனன்,...
Ambalamஅரசியல்கவர் ஸ்டோரி

பாஜக அதிமுக கூட்டணி பழனிச்சாமி பயத்தில் எடுத்த முடிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Admin
திமுக மா.செ.கூட்டம் – பாஜக அதிமுக கூட்டணி பழனிச்சாமி பயத்தில் எடுத்த முடிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்...
Ambalamகுற்றம்போலீஸ்

நகையை கொள்ளை அடிக்க இரட்டை கொலை– ஈரோட்டில் பயங்கரம்

Admin
.2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுகளில் ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அரசலூர் பகுதிகளில் நகைக்காக தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் கொலை செய்யப்பட்ட...
கவர் ஸ்டோரிசமூகம்போலீஸ்

சென்னையில் பெண்களை பாதுகாக்க களமிறங்கும் – ரோபோட்டிக் காப்

Admin
சென்னையில் பணிபுரியும் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை காவல்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெண்கள் வேலைக்காக...
Ambalamகவர் ஸ்டோரிகுற்றம்போலீஸ்

காவல் ஆய்வாளருக்கு 2 லட்சம் அபராதம் – உச்சநீதிமன்றம்

Admin
புகார் அளிக்க காவல்நிலையம் வருவோரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்! சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி ஊரை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் மோசடியில்...
Ambalamஅரசியல்சமூகம்

சாதிவாரி கணக்கெடுப்பு பிரதமர் மோடி அடிபணிந்துள்ளார் – மு.க. ஸ்டாலின்

Admin
சாதிவாரி கணக்கெடுப்பு பிரதமர் மோடி அடிபணிந்துள்ளார் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...
Ambalamகவர் ஸ்டோரிக்ராஸ் டாக்சமூகம்போலீஸ்

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் – கையும் களவுமாக சிக்கிய விஏஓ கைது

Admin
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பண்ணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகேஸ்வரன். இவர் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு...
கவர் ஸ்டோரிகுற்றம்

தாயைக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை

Admin
2017-ம் தஷ்வந்த் ஆண்டு சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி, இக்குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது...