பொன்முடியின் ஆபாச பேச்சு.. அமைச்சர் பதவியை பறிக்க தீவிரம் காட்டும் முதல்வர்..
திமுக அமைச்சர் பொன்முடி மேடையில் பேசினாலே சர்ச்சைதான் என்ற அளவுக்கு சர்ச்சை நாயகனாகவே வலம் வருகிறார். கடந்த காலங்களில் திமுக அதிமுக மேடைப்பேச்சாளர்கள் பேசாத ஆபாச பேச்சா? இருப்பினும் அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி...