பஹல்காம் தாக்குதல் என்ன செய்யப்போகிறது பா.ஜ.க.
காஷ்மீர் என்ற வெண்பனி போர்த்திய எழிலரசி உலகையே தனது இயற்கை வாசீகரத்தால் கவர்திழுத்தாலும் தீவிரவாதிகள் நடத்திய கோரத்தாண்டவமும் படுகொலைகளும் மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளும் அந்த வெண்பனி மலைகள் மீது ரத்த சரித்திரமாக பொறிந்து கிடக்கிறது.....